தற்போது நிலவும் கொரோனாவைரஸ் தொற்றுநிலை காரணமாக, நாட்டு மக்கள் மத்தியில் சுகாதார இடர் தோன்றியுள்ளமை மாத்திரமன்றி, நீண்ட கால அடிப்படையில் உணவு பாதுகாப்புக்கும் இடராக அமைந்துவிடக்கூடிய சூழல் காணப்படுகின்றது.
எதிர்காலத்தில் எழக்கூடிய இவ்வாறான இடர் நிலைகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முன்னேற்பாடாக செயலாற்றும் வகையில் உணவு தொழில்நுட்பம், விவசாயம் மற்றும் உயிரியல் தொழில்நுட்பம் தொடர்பான மூலோபாயங்கள், புத்தாக்கத்துக்கு முன்னுரிமையளிப்பு மற்றும் பின்பற்றல் போன்றவற்றை தொடர்வதனூடாக உற்பத்தித்திறன் மற்றும் நிலைபேறாண்மையை கொண்டிருக்க முடியும்.
Read Full Article





Inquire Now