பதிப்புரிமை 2019 © SLIIT. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. வடிவமைக்கப்பட்டது மற்றும் உருவாக்கிய கருத்து Web Lankan

மாலபே வளாகம்

மாலபே பல்கலைக்கழகமானது மாலபே நகருக்கு அண்மையில் அமைதியான சூழலிலுள்ள 25 ஏக்கர் காணியில் அமைந்துள்ளதுடன் பல்வேறு வகையிலான பட்டப்படிப்பு நிகழ்ச்சித்திட்ட்ங்களையூம் வழங்கி வருகின்றது. அமைதியூம் சௌகாpயமும் நிறைந்ததாக வடிவமைக்கப்பட்ட நவீன கட்டிடங்களில் பத்து மாடிகளைக் கொண்ட கட்டிடத்தில் கணினி பீடமும் பிரதான நுhலகமும் அiமைந்துள்ளதுடன் ஏழு மாடிகளைக் கொண்ட கட்டிடத்தில் பொறியியல் பீடமும் நான்கு மாடிகளினைக் கொண்ட கட்டிடத்தில் வியாபார பீடமும் மற்றும் இரண்டு மாடிகளைக் கொண்ட பாரிய கேட்போர் அரங்கமும் அமைந்துள்ளன. இந்தக் கட்டிடத் தொகுதியானது 365இ900 சதுர அடிகளுக்கும் மேற்பட்ட கட்டிடப் பரப்பளவினைக் கொண்டுள்ளதுடன் விரிவூரை மண்டபங்கள்இ ஆய்வூகூடங்கள்இ கேட்போர் அரங்கம்இ தொடர்பாடல் வசதிகள்இ நுhலகம் மற்றும் வாசிப்பு அறைகள். நிர்வாகம் மற்றும் சேவை வசதிகள்இ இவற்றுடன் பல்வேறு சிற்றுண்டிச்சாலைகள் உள்ளடங்கலான மாணவர் பொது இடங்கள் என்பவற்றினையூம் கொண்டுள்ளது. வளாகமானது விசாலமான விளையாட்டுத் திடல்இ டென்னிஸ் மைதானங்கள்இ கூடைப்பந்துஇ மேசைப் பந்து அரங்குகள் மற்றும் நடைப்பயிற்சி சுவடு போன்ற வசதிகளினையூங் கொண்டுள்ளது.

View Virtual Tour

Contact Information

+94(0)11 241 3900

+94(0)11 241 3901

info@sliit.lk

SLIIT மாலபே வளாகஸ், நியூ கண்டி ரோடு, மாலபே.

கம்ப்யூட்டிங் பீடம்

 • இளமானி (சிறப்பு) பட்டம். - தகவல் தொழில்நுட்பம்
 • இளமானி (சிறப்பு) பட்டம். - தகவல் முறைமை பொறியியல
 • இளமானி (சிறப்பு) பட்டம். - சைபர் பாதுகாப்பு
 • இளமானி (சிறப்பு) பட்டம். - ஊடாடு ஊடகத்துறை
 • இளமானி (சிறப்பு) பட்டம். - தரவு அறிவியல்
 • இளமானி (சிறப்பு) பட்டம். - தகவல் தொழில்நுட்பம் (கர்டின் பல்கலைக்கழகம், ஆஸ்திரேலியா)
 • இளமானி (சிறப்பு) பட்டம். - கணனி முறைமையூம் வலையமைப்பும் (கர்டின் பல்கலைக்கழகம், ஆஸ்திரேலியா)
 • இளமானி (சிறப்பு) பட்டம். - மென்பொருள் பொறியியல் (கர்டின் பல்கலைக்கழகம், ஆஸ்திரேலியா)

பொறியியல் ஆசிரியர்

 • பொறியியலில் விஞ்ஞான இளமானி (சிறப்பு) பட்டம் - பொருட்கள் பொறியியல்
 • பொறியியலில் விஞ்ஞான இளமானி (சிறப்பு) பட்டம் - Civil Engineering (கர்டின் பல்கலைக்கழகம், ஆஸ்திரேலியா)
 • பொறியியலில் விஞ்ஞான இளமானி (சிறப்பு) பட்டம் - மின்சார மற்றும் இலத்திரனியல் பொறியியல் (கர்டின் பல்கலைக்கழகம், ஆஸ்திரேலியா)
 • பொறியியலில் விஞ்ஞான இளமானி (சிறப்பு) பட்டம் - இயந்திரவியல் பொறியியல் (கர்டின் பல்கலைக்கழகம், ஆஸ்திரேலியா)
 • பொறியியலில் விஞ்ஞான இளமானி (சிறப்பு) பட்டம் - (இயந்திரச் செயல்முறை)
 • பொறியியலில் விஞ்ஞான இளமானி (சிறப்பு) பட்டம் - கட்டிடக்கலை (லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைக்கழகம், இங்கிலாந்து)
 • பொறியியலில் விஞ்ஞான இளமானி (சிறப்பு) பட்டம் - அளவு கணக்கெடுப்பு (லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைக்கழகம், இங்கிலாந்து)

வியாபார பீடம்

 • வியாபார இளமானி (சிறப்பு) பட்டம் - கணக்கீடும் நிதியூம
 • வியாபார இளமானி (சிறப்பு) பட்டம் - வணிக அனலிட்டிக்ஸ்
 • வியாபார இளமானி (சிறப்பு) பட்டம் - - மனித மூலதன முகாமைத்துவம்
 • வியாபார இளமானி (சிறப்பு) பட்டம் - சந்தைப்படுத்தல் முகாமைத்துவம்
 • வியாபார இளமானி (சிறப்பு) பட்டம் - லாஜிஸ்டிக்ஸ் & சப்ளை சங்கிலி மேலாண்மை
 • வியாபார இளமானி (சிறப்பு) பட்டம் - வணிக மேலாண்மை

மனிதநேயம் மற்றும் அறிவியல ஆசிரியர்

 • BEd (Hons) - உயிரியல் விஞ்ஞானம்
 • BEd (Hons) - ஆங்கிலம்
 • BEd (Hons) - இயற்பியல் விஞ்ஞானம்
 • BSc (Hons) in Biotechnology
 • எல்.எல்.பி (ஹானர்ஸ்) சட்டம்
 • இளமானி (சிறப்பு) பட்டம் - தாதியியல்

Faculty of Graduate Studies & Research

 • மாஸ்டர் பட்டம் - தகவல் தொழில்நுட்பம்
 • மாஸ்டர் பட்டம் - தகவல் முறைமை பொறியியல
 • மாஸ்டர் பட்டம் - தகவல் அமைப்புகள்
 • மாஸ்டர் பட்டம் - தகவல் தொழில்நுட்பம் - சைபர் பாதுகாப்பு
 • மாஸ்டர் பட்டம் - தகவல் தொழில்நுட்பம் - நிறுவன பயன்பாடுகள் மேம்பாடு
 • Master of Business Administration
 • Master of Philosophy (MPhil)
 • Doctor of Philosophy (PhD)
முதல்
ta_INTamil
en_USEnglish si_LKSinhala ta_INTamil
logo