பதிப்புரிமை 2019 © SLIIT. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. வடிவமைக்கப்பட்டது மற்றும் உருவாக்கிய கருத்து Web Lankan

Metro வளாகம்

இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவக நகர வளாகமானது கொழும்பு 03 இல் அமைந்துள்ள இலங்கை வங்கியின் வர்த்தக கோபுரத்தில் அமைந்துள்ளது. இது நகரின் மத்தியில் கொள்ளுப்பிட்டி சந்திக்கு மிகவூம் அண்மையில் அனைத்துப் பகுதிகளுக்குமான பொதுப் போக்குவரத்து சேவைகள் கிடைக்கக்கூடியதான இடத்தில் அமைந்துள்ளது. ஆய்வூகூடங்கள்இ இணையம்இ விரிவூரை மண்டபங்கள்இ நுhலக மற்றும் வாசிப்பு அறைகள் என்பன மையப்படுத்தப்பட்ட குளிரூட்டல் வசதியளிக்கப்படுள்ளதுடன் தன்னியக்க மின்உயர்த்திகள்இ தீயணைப்பு வசதிகள் மற்றும் கட்டுப்பாட்டு முறைமைகள் மற்றும் தொலைக்காட்சி கமெரா கண்காணிப்பு வசதிகள் என்பனவூம் அளிக்கப்பட்டுள்ளதுடன் கல்வி மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கு மிகவூம் உகந்த இடமாகவூம் விளங்குகின்றது.

Contact Information

+94(0)11 230 1904

+94(0)11 230 1906

info@sliit.lk

SLIIT Metropolitan Campus,
BOC Merchant Tower, No #28,
St Michael’s Road,
Colombo 03.

கம்ப்யூட்டிங் பீடம்

 • இளமானி (சிறப்பு) பட்டம். - தகவல் தொழில்நுட்பம்
 • இளமானி (சிறப்பு) பட்டம். - தகவல் முறைமை பொறியியல
 • இளமானி (சிறப்பு) பட்டம். - சைபர் பாதுகாப்பு
 • இளமானி (சிறப்பு) பட்டம். - ஊடாடு ஊடகத்துறை
 • இளமானி (சிறப்பு) பட்டம். - தரவு அறிவியல்
 • இளமானி (சிறப்பு) பட்டம். - தகவல் தொழில்நுட்பம் (கர்டின் பல்கலைக்கழகம், ஆஸ்திரேலியா)
 • இளமானி (சிறப்பு) பட்டம். - கணனி முறைமையூம் வலையமைப்பும் (கர்டின் பல்கலைக்கழகம், ஆஸ்திரேலியா)
 • இளமானி (சிறப்பு) பட்டம். - மென்பொருள் பொறியியல் (கர்டின் பல்கலைக்கழகம், ஆஸ்திரேலியா)

வியாபார பீடம்

 • வியாபார இளமானி (சிறப்பு) பட்டம் - கணக்கீடும் நிதியூம
 • வியாபார இளமானி (சிறப்பு) பட்டம் - வணிக அனலிட்டிக்ஸ்
 • வியாபார இளமானி (சிறப்பு) பட்டம் - - மனித மூலதன முகாமைத்துவம்
 • வியாபார இளமானி (சிறப்பு) பட்டம் - சந்தைப்படுத்தல் முகாமைத்துவம்
 • வியாபார இளமானி (சிறப்பு) பட்டம் - லாஜிஸ்டிக்ஸ் & சப்ளை சங்கிலி மேலாண்மை
 • வியாபார இளமானி (சிறப்பு) பட்டம் - வணிக மேலாண்மை

பிந்தைய பட்டதாரி & ஆராய்ச்சி ஆசிரியராக

 • மாஸ்டர் பட்டம் - தகவல் தொழில்நுட்பம்
 • மாஸ்டர் பட்டம் - தகவல் முறைமை பொறியியல
 • மாஸ்டர் பட்டம் - தகவல் அமைப்புகள்
 • மாஸ்டர் பட்டம் - தகவல் தொழில்நுட்பம் - சைபர் பாதுகாப்பு
 • மாஸ்டர் பட்டம் - தகவல் தொழில்நுட்பம் - நிறுவன பயன்பாடுகள் மேம்பாடு
 • Master of Philosophy (MPhil)
 • Doctor of Philosophy (PhD)
முதல்
ta_INTamil
en_USEnglish si_LKSinhala ta_INTamil
logo