இந்த நிலையமானது மாத்தறையினைச் சூழவூள்ள மாணவர்களின் சௌகரியம் கருதி தாபிக்கப்பட்டது. இந்த நிலையமும் ஏனைய வளாகங்களிலுள்ளவாறு முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் தமது விருப்பத்திற்குரிய பாடநெறிகளினைத் தொடருவதற்கான அனைத்து வசதிகளையூம் கொண்டுள்ளது. மாணவர்கள் மாத்தறை நிலையத்தில் இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவகத்தின் தகவல் தொழில்நுட்பத்திற்கு அல்லது வியாபார முகாமைத்துவத்திற்கு இணையான டிப்ளோமா மற்றும் டிப்புளோமா நிகழ்ச்சித்திட்டங்களினையூம் பெற்றுக் கொள்ளலாம். அத்தகைய கற்கைகளினை நிறைவூ செய்வதற்காகஇ மாணவர்கள் கொழும்பு நகர வளாகத்திற்கும் அல்லது மாலபே வளாகத்திற்கும் தமது டிப்ளோமாஇ விஞ்ஞான இளமாணி பட்டம்இ வியாபார நிருவாக இளமாணிப் பட்டம் மற்றும் விஞ்ஞான இளமாணி விசேட சிறப்பு பட்டம் என்பவற்றினைப் பெறுவதற்காக தங்களின் உயர்கல்வியினைத் தொடருவதற்காக இடம் மாறிக் கொள்ளலாம்.