பதிப்புரிமை 2019 © SLIIT. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. வடிவமைக்கப்பட்டது மற்றும் உருவாக்கிய கருத்து Web Lankan

யாழ்ப்பாண நிலையம்

இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவகத்தின் யாழ்ப்பாண நிலையமானது பட்டப்படிப்பு முதலாம் ஆண்டுக்காக 100 மாணவர்களுடன் நுறளை ஊயசநநச வூசயiniபெ (Pஎவ) டுவன உடன் இணைந்து 2010 இல் தாபிக்கப்பட்டது. நிலையமானது 53இ பருத்தித்துறை வீதிஇ யாழ்ப்பாணம் எனும் முகவரியில் அமைந்துள்ளது. இந்த நிலையமானது யாழ்ப்பாணத்தினைச் சூழவூள்ள மாணவர்களின் சௌகரியம் கருதியூம் தகவல் தொழில்நுட்பத்தில் உயர்கல்வியினை அளிக்கும் நோக்குடனும் முதலாவது நிலையமாக 2010 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிலையமானது முதலாம் ஆண்டு மாணவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளினையூம் அதாவது ஏனைய வளாகங்களிலுள்ள ஆய்வூகூடங்கள்இ நுhலகமும் வாசிப்பு அறைகளும் போன்ற அனைத்து வசதிகளினையூம் கொண்டுள்ளது. அத்தகைய கற்கைகளினை நிறைவூ செய்வதற்காகஇ மாணவர்கள் கொழும்பு நகர வளாகத்திற்கும் அல்லது மாலபே வளாகத்திற்கும் தமது விஞ்ஞான இளமாணி பட்டம் மற்றும் விஞ்ஞான இளமாணி விசேட சிறப்பு பட்டம் என்பவற்றினைப் பெறுவதற்காக தங்களின் உயர்கல்வியினைத் தொடருவதற்காக இடம் மாறிக் கொள்ளலாம்.

Contact Information

+94(0)21 720 0406

+94(0)21 720 0407

info@sliit.lk

SLIIT Jaffna Center, No 330, Stanley road, Jaffna

கம்ப்யூட்டிங் பீடம்

  • இளமானி (சிறப்பு) பட்டம். - தகவல் தொழில்நுட்பம்
  • இளமானி (சிறப்பு) பட்டம். - தகவல் முறைமை பொறியியல
  • இளமானி (சிறப்பு) பட்டம். - சைபர் பாதுகாப்பு
  • இளமானி (சிறப்பு) பட்டம். - ஊடாடு ஊடகத்துறை
  • இளமானி (சிறப்பு) பட்டம். - தரவு அறிவியல்
  • இளமானி (சிறப்பு) பட்டம். - தகவல் தொழில்நுட்பம் (கர்டின் பல்கலைக்கழகம், ஆஸ்திரேலியா)
  • இளமானி (சிறப்பு) பட்டம். - கணனி முறைமையூம் வலையமைப்பும் (கர்டின் பல்கலைக்கழகம், ஆஸ்திரேலியா)
  • இளமானி (சிறப்பு) பட்டம். - மென்பொருள் பொறியியல் (கர்டின் பல்கலைக்கழகம், ஆஸ்திரேலியா)

வியாபார பீடம்

  • வியாபார இளமானி (சிறப்பு) பட்டம் - வணிக மேலாண்மை
முதல்
ta_INTamil
en_USEnglish si_LKSinhala ta_INTamil
logo