பதிப்புரிமை 2019 © SLIIT. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. வடிவமைக்கப்பட்டது மற்றும் உருவாக்கிய கருத்து Web Lankan

கண்டி நிலையம்

இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவகத்தின் கண்டி நிலையமானது பட்டப் படிப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் முதலாவது ஆண்டில் 150 மாணவர்களின் உள்வாங்கலுடன் நுறளை ஊயசநநச வூசயiniபெ (Pஎவ) டுவன உடன் ஒன்றிணைந்து 2002 ஜனவரியில் தாபிக்கப்பட்டது. இந்த நிலையமானது கண்டியினைச் சூழவூள்ள மாணவர்களின் சௌகரியம் கருதி முதலாவது ஆண்டில் கண்டியில் நடாத்தப்படுவதுடன் தகவல் தொழில்நுட்பம் மற்றும் வியாபார முகாமைத்துவம் போன்ற துறைகளில் உயர்கல்வியினை அளிக்கும் நோக்குடன் நாட்டின் பிரதான நகரங்களில் ஒன்றான கண்டியில் தாபிக்கப்பட்டது. இந்த நிலையமானது மாணவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளினையூம் அதாவது ஏனைய வளாகங்களிலுள்ள ஆய்வூகூடங்கள்இ நுலகமும் வாசிப்பு அறைகளும் போன்ற அனைத்து வசதிகளினையூங் கொண்டுள்ளது. மாணவர்கள் கண்டி நிலையத்தில் இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவகத்தின் தகவல் தொழில்நுட்பத்திற்கு இணையான டிப்புளோமாவினையூம் பெற்றுக் கொள்ளலாம். அத்தகைய கற்கைகளினை நிறைவூ செய்வதற்காகஇ மாணவர்கள் கொழும்பு நகர வளாகத்திற்கும் அல்லது மாலபே வளாகத்திற்கும் தமது டிப்ளோமாஇ விஞ்ஞான இளமாணி பட்டம்இ வியாபார நிருவாக இளமாணிப் பட்டம் மற்றும் விஞ்ஞான இளமாணி விசேட சிறப்பு பட்டம் என்பவற்றினைப் பெறுவதற்காக தங்களின் உயர்கல்வியினைத் தொடருவதற்காக இடம் மாறிக் கொள்ளலாம்.

Contact Information

+94(0)770 204 204

+94(0)81 238 7888

+94(0)81 238 7888

info@sliit.lk

SLIIT கண்டி கேம்பஸ், இல. 670/1 / 1A, பேராதனை ரோடு, கண்டி.

கம்ப்யூட்டிங் பீடம்

 • இளமானி (சிறப்பு) பட்டம். - தகவல் தொழில்நுட்பம்
 • இளமானி (சிறப்பு) பட்டம். - தகவல் முறைமை பொறியியல
 • இளமானி (சிறப்பு) பட்டம். - சைபர் பாதுகாப்பு
 • இளமானி (சிறப்பு) பட்டம். - ஊடாடு ஊடகத்துறை
 • இளமானி (சிறப்பு) பட்டம். - தரவு அறிவியல்
 • இளமானி (சிறப்பு) பட்டம். - தகவல் தொழில்நுட்பம் (கர்டின் பல்கலைக்கழகம், ஆஸ்திரேலியா)
 • இளமானி (சிறப்பு) பட்டம். - கணனி முறைமையூம் வலையமைப்பும் (கர்டின் பல்கலைக்கழகம், ஆஸ்திரேலியா)
 • இளமானி (சிறப்பு) பட்டம். - மென்பொருள் பொறியியல் (கர்டின் பல்கலைக்கழகம், ஆஸ்திரேலியா)

வியாபார பீடம்

 • வியாபார இளமானி (சிறப்பு) பட்டம் - கணக்கீடும் நிதியூம
 • வியாபார இளமானி (சிறப்பு) பட்டம் - வணிக அனலிட்டிக்ஸ்
 • வியாபார இளமானி (சிறப்பு) பட்டம் - - மனித மூலதன முகாமைத்துவம்
 • வியாபார இளமானி (சிறப்பு) பட்டம் - சந்தைப்படுத்தல் முகாமைத்துவம்
 • வியாபார இளமானி (சிறப்பு) பட்டம் - லாஜிஸ்டிக்ஸ் & சப்ளை சங்கிலி மேலாண்மை
 • வியாபார இளமானி (சிறப்பு) பட்டம் - வணிக மேலாண்மை
முதல்
ta_INTamil
en_USEnglish si_LKSinhala ta_INTamil
logo